தமிழ்நாடு

பேருந்து சேவைக்கு அனுமதி: ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் ஜூன் 28ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைக்கு அனுமதி: ஊரடங்கை நீட்டித்து கூடுதல் தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கை நீட்டித்து அவ்வப்போது தளர்வுகளையும் அறிவித்து வருகிறார்.

அவ்வகையில் ஜூன் 28ம் தேதி வரையில் மீண்டும் ஊரடங்கை நீட்டித்ததோடு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் அதற்கேற்றவாறு தளர்வுகளை வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, எவை எவை இயங்கும்? எவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் என்பதன் விவரம் பின்வருமாறு:-

banner

Related Stories

Related Stories