இந்தியா

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

இந்த வாரத்தின் முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே... நீங்கள் கவனிக்கத் தவறிய செய்தியை க்ளிக் செய்தால் முழுமையான செய்தியைக் காணலாம்.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on
Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines
Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

“தமிழ் என் தாய்மொழி; தமிழராய் வாழ்வது எனக்கு பெருமை” : கிண்டல் செய்தவருக்கு மிதாலி ராஜ் பதிலடி!

தனக்கு தமிழ் தெரியாது என பதிவிட்ட ஒருவருக்கு தமிழிலேயே பதில் அளித்து அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ்.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines
Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

அரசுப் பேருந்துகளில் மதரீதியான ஸ்டிக்கர்கள் : பா.ஜ.க கொள்கையை அ.தி.மு.க அரசு தூக்கிப் பிடிப்பதாக சர்ச்சை!

தமிழக அரசின் பேருந்தில் மத அடையாளங்களை குறிக்கும் வகையில் ஸ்டிக்கர் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

“காடுவெட்டி குருவின் உடலை எடுத்துச் செல்லக்கூட ராமதாஸ் உதவவில்லை.. இதுதான் அவரது உண்மை முகம்” - ஜெகத்ரட்சகன் பேச்சு!

விக்ரவாண்டியில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் பேசிய அரக்கோணம் எம்.பி.ஜெகத்ரட்சகன், மருத்துவர் ராமதாஸ் வன்னியர் சமுதாய மக்களுக்கு என்ன செய்துள்ளார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

“மன்மோகன் சிங்கின் பொருளாதார கொள்கையை பின்பற்றுங்கள்” : பா.ஜ.கவுக்கு நிர்மலா சீதாராமனின் கணவர் அட்வைஸ்!

பொருளாதார மந்தநிலை தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் பா.ஜ.கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines

கதைத் திருட்டு... அதிகரிக்கும் பட்ஜெட்... தயாரிப்பாளர்களின் கோபத்துக்கு ஆளான அட்லீ? - ரெட் கார்டு நிஜமா?

இயக்குநர் அட்லீக்கு ரெட் கார்டு போடுமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Weekend Reading: சென்சார் போர்டை அதிரவைத்த ‘பிகில்’.. அரசியலை சூடாக்கிய ‘அசுரன்’ விவகாரம்! #NewsHeadlines
banner

Related Stories

Related Stories