வைரல்

டிக்டாக்கில் லட்சம் பேரை கவர்ந்த ‘பிகில் பாட்டி’ - வைரல் வீடியோ!

டிக்-டாக் வலைதளத்தில் லட்சம்பேரை கவர்ந்துள்ளார் பாட்டி ஒருவர்.

டிக்டாக்கில் லட்சம் பேரை கவர்ந்த ‘பிகில் பாட்டி’ - வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

டிக்-டாக் வலைதளத்தில் வெளியாகி இருக்கும் வீடியோ ஒன்றில் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தின் டீசர் வசனத்தை பாட்டி ஒருவர் பேசியுள்ளார்.

டீசரில் விஜய் பேசுவதுபோன்றே, அச்சு அசலாக பாட்டி ஒருவர் பேசி இருப்பது லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது. ‘யாரு.. மைக்கேலா?.. ராயப்பனா?.. பிகிலுலுலு..’ என்ற வசனத்தை பாட்டி பேசும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோவை நீங்களும் பாருங்க...

banner

Related Stories

Related Stories