இந்தியா

6 வரை இன்று: லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்தது யார்?- மோடி திட்டத்தை அம்பலப்படுத்தும் காமன்வெல்த் நாயகன்!

இன்று மாலை 6 மணி வரை நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே... குறிப்பிட்ட செய்தியை க்ளிக் செய்து முழுமையான செய்தியை வாசிக்கலாம்...

6 வரை இன்று: லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்தது யார்?- மோடி திட்டத்தை அம்பலப்படுத்தும் காமன்வெல்த் நாயகன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூய்மை இந்தியா திட்டம் : அவலங்களை அம்பலப்படுத்தும் காமன்வெல்த் நாயகன்!

‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கிழ் புகார் தெரிவித்தால் நடவடிக்கையும் எதுவும் எடுக்கவில்லை என காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

ராதாபுரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை : வெற்றி பெறப்போவது யார் - நாளை தெரியும்!

ராதாபுரத்தில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரையின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

INDVSA : சாதனைகளைப் புரட்டிப்போட்ட ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால்! #CRICSTATS

இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்தது யார்? - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட திருச்சி மாநகர கமிஷனர்!

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது யார் என்பது தெரியவந்துள்ளது என மாநகர ஆணையர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வில் ஃபெயிலான இந்திக்காரர்களுக்கு மத்திய அரசின் உயர்பதவிகள் கிடைப்பது எப்படி?- அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பெரும்பாலும் இந்தி பேசும் வட மாநிலத்தவர்களே தேர்ச்சி பெறுவது தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

“சாப்பாடு கேட்டவன், என் கார் கதவைத் தட்டி...” - பெண் பத்திரிகையாளரின் அதிர்ச்சி வாக்குமூலம்!

அனுபூதி விஷ்னோய் எனும் டெல்லியில் வசிக்கும் பெண் பத்திரிகையாளர் தனக்கு நேற்று நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் கொடுமையை விவரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories