வைரல்

“தலைவா..!” - அம்பேத்கர் பிறந்ததின ஸ்பெஷல் பாடல்!

சமூக நீதிப் போராளி அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்ததினத்தையொட்டி, இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து நடத்தும் நீலம் கலாசார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

“தலைவா..!” - அம்பேத்கர் பிறந்ததின ஸ்பெஷல் பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சமூக நீதிப் போராளி அண்ணல் அம்பேத்கரின் 128-வது பிறந்ததினத்தையொட்டி, சாதிவெறி சமூகத்திற்கு எதிராக அம்பேத்கர் ஆற்றிய பணிகளை விளக்கும் விதமாக, இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து நடத்தும் நீலம் கலாசார மையம் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories