தமிழ்நாடு

”தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க” - வெற்றி நிலவரம் இதோ!

கோவில்பட்டி நகராட்சியில் திமுக கூட்டணி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

”தனி மெஜாரிட்டியுடன் கோவில்பட்டி நகராட்சியை கைப்பற்றியது தி.மு.க” - வெற்றி நிலவரம் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியை தனி பெரும்பாண்மையுடன் தி.மு.க கைப்பற்றியது.

மொத்த வார்டுகள் - 36

திமுக கூட்டணி - 27

திமுக 19

சிபிஎம் 5

மதிமுக 2

சிபிஐ 1

அதிமுக -4

பாஜக -1

அமமுக -1

சுயேட்சை -3

வெற்றி பெற்ற வேட்பாளர்கள்

1 வது வார்டு கனகலட்சுமி திமுக

2 வது வார்டு செண்பகவல்லி திமுக

3 வது வார்டு கருப்பசாமி அமமுக

4 வது வார்டு சித்ரா திமுக

5 வது வார்டு லவராஜா சுயேச்சை

6 வது வார்டு முத்துராஜ் மார்க்சிஸ்ட்

7 வது வார்டு சண்முகவேல் உதயசூரியன்

8 வது வார்டு சுரேஷ் திமுக

9 வது வார்டு மகபூப் ஜெரீனா திமுக

10 வது வார்டு முத்துலட்சுமி மார்க்சிஸ்ட்

11 வது வார்டு ஆர்.எஸ். ரமேஷ் மதிமுக

12 வது வார்டு உமா மகேஸ்வரி அதிமுக

13 வது வார்டு சித்ராதேவி திமுக

14 வது வார்டு தவமணி திமுக

15 வது வார்டு மணிமாலா மதிமுக

16 வது வார்டு கருணாநிதி திமுக

17 வது வார்டு சரோஜா இந்திய கம்யூனிஸ்ட்

18 வது வார்டு விஜயா மார்க்சிஸ்ட்

19வது வார்டு சுயேட்சை வேட்பாளர் விஜயன் வெற்றி

20வது வார்டு பாஜக விஜயகுமார் வெற்றி

21வது வார்டு திமுக உலக ராணி

22வது வார்டு திமுக ஜாஸ்மின் லூர்து மேரி

23வது வார்டு சுதாகுமாரி சுயேட்சை

24வது வார்டு செண்பகமூர்த்தி அதிமுக

25வது வார்டு திமுக மாரியம்மாள் வெற்றி

26வது வார்டு அதிமுக வள்ளியம்மாள் வெற்றி

27வது வார்டு ஜோதிபாசு சிபிஎம் வெற்றி

28வது வார்டு முத்துலட்சுமி திமுக வெற்றி

29வது வார்டு திமுக கருப்பசாமி வெற்றி

30வது வார்டு புவனேஸ்வரி திமுக வெற்றி

31வது வார்டு சீனிவாசன் சிபிஎம் வெற்றி

32வது வார்டு அதிமுக கவியரசன் வெற்றி

33வது வார்டு சண்முகராஜ் திமுக வெற்றி

34வது வார்டு திமுக ராமர் வெற்றி

35 வது வார்டு ஏஞ்சலா திமுக வெற்றி

36வது வார்டு கனகராஜ் திமுக வெற்றி

banner

Related Stories

Related Stories