சினிமா

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!

பிரபல மலையாள நடிகர் சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார்.

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்..  அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்தவர் சரத் சந்திரன். மலையாள சினிமாவில் இளம் நடிகராக வளம் வந்த இவர் 2016ம் ஆண்டு 'அனீசியா'என்ற படத்தில் அறிமுகமானார். இதன் பிறகு 'அங்கமாலி டைரிஸ்', 'கூடே','ஒரு மெக்சிகன் அபரதா' உட்பட பல்வேறு படங்களில் நடித்து மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் கொச்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சரத் சந்திரன் திடீரென மரணமடைந்துள்ளார். இவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.

பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்..  அதிர்ச்சியில் திரையுலகம்!

இவரின் மரண செய்தி மலையாள சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது ரசிகர்களும், முன்னணி நடிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories