சினிமா

பிரபல இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்  

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன்.சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்,சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

பிரபல இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்  
Director Mahendiran
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன்.சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் மகேந்திரன்,சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.மகேந்திரனின் மகன் ஜான் பிரதீப் அவரது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார்  
Director Mahendiran with Rajini

மகேந்திரன் இயக்கிய "உதிரிபூக்கள் " திரைப்படம் இன்றளவில் சிறந்த படங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.இவர் ரஜினி வைத்து முள்ளும் மலரும்,ஜானி,கை கொடுக்கு கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர்.விஜய் நடிப்பில் வெளியான தெறி ,ரஜினி நடித்த பேட்ட,விஜய்சேதுபதியின் சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார்.மகேந்திரனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகினறனர்.

banner

Related Stories

Related Stories