உலகம்

மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos

அமெரிக்காவின் நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
 • Twitter
 • Facebook
 • WhatsApp
Updated on

அமெரிக்காவைப் புயல், கனமழை என அடுத்தடுத்து தாக்கியதில் நியூஜெர்சி உள்ளிட்ட முக்கிய மாகாணங்களே நிலை குலைந்து காட்சியளிக்கிறது. ஜடா புயில் கோர தாண்டவத்தால் நியூஜெர் மாகாணம் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மேலும் புயல் காரணமாக 20 சென்டி மீடர் அளவுக்கு அங்கு மழை பெய்துள்ளது. இதனால் ரயில்வே சுரங்கப் பாதைகள், பிரதான சாலைகள், வீடுகளில் என அனைத்து இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் உடைமைகளை இழந்துள்ளனர்.

மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos

அதேபோல் நியூயார் நகரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்காவில் அவசரக்கால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்தடுத்து தாக்கும் சூறாவளிகளுக்குக் புவி வெப்ப மயமாதலின் தாக்கமே காரணம் என ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
மாகாணங்களை சூழ்ந்த வெள்ளம்.. இந்தியர்கள் உட்பட 40 பேர் பலி: அமெரிக்காவை புரட்டி போட்ட ஜடா புயல்! #Photos
banner

Related Stories

Related Stories