திமுக அரசு

“தமிழகத்தை வென்றெடுப்போம்” : தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பளித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பரப்புரையில் ஈடுபடும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வரவேற்பளித்து, ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பேச்சம்பள்ளி, வேலம்பட்டி, காவேரிபட்டினம் உள்ளிட்ட பகுதியில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட புகைப்படங்கள் பின்வருமாறு :

banner