சினிமா

சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்

நார்வே திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது.

சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.

சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்

பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவாக்கத்தில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் படமாக எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை இயக்கினார். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடை போட்டது.

சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்

இந்த நிலையில் ஆண்டுதோறும் நார்வேயில் தமிழ் திரைப்பட விழா நடைபெறும். இதில் தமிழ் மொழியில் உள்ள படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், இசை உள்ளிட்டவை மட்டுமே போட்டியிடமுடியும்.

அந்த வகையில் இந்தாண்டு பொன்னியின் செல்வன், விக்ரம், திருச்சிற்றம்பலம், சர்தார், லவ் டுடே, மாமனிதன், டான், இரவின் நிழல், நட்சத்திரம் நகர்கிறது, விசித்திரன், அனல் மேலே பனித்துளி, ராக்கெட்ரி வெந்து தணிந்தது காடு, சாணி காயிதம், கார்கி, கடைசி விவசாயி, சில நேரங்களில் சில மனிதர்கள், விட்னஸ், உடம்பால், செம்பு என 20 படங்கள் போட்டியிட்டுள்ளது.

சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர்,நடிகர்.. திரைப்பட விழாவில் விருதுகளை அள்ளிக்குவிக்கும் பொன்னியின் செல்வன்

இதில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பொன்னியின் செல்வன் மட்டுமே சிறந்த படம், இயக்குனர், நடிகர், இசை, பாடலாசிரியர் ஆகியவைக்கான விருதுகளை பெற்றுள்ளது. அந்த பட்டியல் இதோ : -

1. Best Film – Tamil Nadu | Ponniyin Selvan 1 | Producers: Subaskaran Allirajah – Mani Ratnam

2. Best Director |-Tamil Nadu | Mani Ratnam| Film: Ponniyin Selvan – Part 1

3. Best Male Actor – Tamil Nadu | Karthi | Film: Ponniyin Selvan 1, Sardar

4. Best Female Actor – Tamil Nadu | Sai Pallavi | Film: Gargi

5. Best Music Diretor – Tamil Nadu| A.R.Rahman | Film: Ponniyin Selvan 1 – Iravin Nizhal

6. Best Production – Tamil Nadu | R.Parthiban| Film: Iravin Nizhal

7. Best Lyricist – Tamil Nadu | Ilango Krishnan | Song: Ponninathi Parkanume |Ponniyin Selvan

8. Best Antagonist (Villain) – Tamil Nadu | Arav | Film: Kalagath Thalaivan

9. Best Supporting Actor – Tamil Nadu | Phathmen | Film: Venthu Thaninthathu Kaadu

10. Best Supporting Actress – Tamil Nadu | Kovai Sarala | Film: Sembi

11. NTFF Special Jury Award – Tamil Nadu | R.Madhavan | Film: Rocketry

12. Best Child Artist – Tamil Nadu | Nila | Film: Sembi

13. Best Editor – Tamil Nadu | Philomin Raj | Film: Vikram

14. Best Cinemathography – Tamil Nadu |Yamini Yagnamurthy | Film: Saani Kayidham

15. Best Choreography -Tamil Nadu | Jani Master| Film: Beast

16. Best Screen Play – Tamil Nadu | Lokesh Kanagaraj | Film: Vikram

17. Best Stunt Choreography – Tamil Nadu | AnbAriv | Film:Vikram

18. Best Newcomer Female Actor – Tamil Nadu | Pradeep Ranganathan | Film: Love Today (2022)

19. Best Playback Singer Male – Tamil Nadu | Danush | Megham Karukatha -Thiruchitrambalam

20. Best Playback Singer Female – Tamil Nadu | Madhushree Bhattacharya |Mallipoo Vatchu – VTK

21. Best Social Awareness Award – Tamil Nadu | M.Padmakumar | Film: Visithiran

22. Director Balumahendra Award – Tamil Nadu | Seenu Ramasamy | Film : Mamanithan

23. K.S.Balachandran Award – Tamil Nadu | Jayaram | Film: Ponniyin Selvan – Part 1

24. Kalaichigaram Award – Tamil Nadu | Rajkiran | Actor – Director – Producer

25. Lifetime Achivement Award – Tamil Nadu | Radhika Sarathkumar | Actress – Producer

இந்தாண்டு இந்த விழா வரும் ஏப்ரல் 27-முதல் 30 வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறவுள்ளது.

banner

Related Stories

Related Stories