தமிழ்நாடு

முத்தமிழறிஞர் கலைஞர் 103 : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பட்டியல் உள்ளே!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் 103 : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பட்டியல் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழித்தோன்றலாக தி.மு.க எனும் பேரியக்கத்தை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் நாளை (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.

அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை கடந்த ஒரு மாத காலமாகவே கழகத்தினர் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பட்டியலிட்டு தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

அவை பின்வருமாறு,

முத்தமிழறிஞர் கலைஞர் 103 : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பட்டியல் உள்ளே!
banner

Related Stories

Related Stories