தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு !

ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் தாள், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிப்பு !
banner

Related Stories

Related Stories