தமிழ்நாடு

‘உடன்கட்டை ஏறுதல்’ தமிழர் மரபா? | தமிழும் மரபும் 

‘உடன்கட்டை ஏறுதல்’ தமிழர் மரபா? | தமிழும் மரபும் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் மரபுக்கு தொடர்பில்லாத சில மரபுகள், தமிழ் மரபு போன்றே இருக்கும் கொடுமை இன்றும் தொடர்கிறது. தமிழ் மரபு எது என்று அறிந்து அதனை வளர்த்தல் வேண்டும், தமிழ் மரபல்லாத விஷயங்களை கண்டறிந்து அதனை கலைத்தலும் வேண்டும்.

உதாரணமாக உடன்கட்டை ஏறுதல் எனும் கொடுமை தமிழருடைய மரபில் இல்லை. அது வடநாட்டில் இருந்து வந்த மரபு. அதை இன்று நம்முடைய மரபு போலவே மாற்றி காண்பித்திருக்கின்றனர். நம் தமிழர் மரபில் கணவன் இறந்தால் மனைவியும், மனைவி இறந்தால் கணவனும் மறுமணம் செய்துகொள்வது இயல்பாக இருந்திருக்கிறது. இப்படியான, அன்பின் அடிப்படையில் இருந்த உறவு வழி மரபு மாறி, இந்த மோசமான மரபு எங்கிருந்து வந்தது? இவையெல்லாம் பிற்காலத்தில் எவ்வாறு நுழைந்தது? என்பதை எடுத்துரைக்கிறார் பேராசிரியர் பேச்சிமுத்து.

banner

Related Stories

Related Stories