Sports

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !

ஐ.பி.எல் 2020 வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on
19 December 2019, 03:57 PM

12 ஆஸ்திரேலிய வீரர்கள்  மொத்தமாக 41.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 03:48 PM

62 வீரர்கள் ஏலம்!

நடைபெற்று முடிந்த ஏலத்தில் 62 வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் வெளிநாட்டு வீரர்கள்.

மொத்தமாக 140.30 கோடி ரூபாய் மதிப்பில் வீரர்கள் வாங்கப்பட்டுள்ளனர்.

19 December 2019, 03:39 PM

கோடிகளில் விலைபோன வீரர்கள்!

5 கோடி ரூபாய்க்கு மேல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

IPL Auction
IPL Auction
19 December 2019, 03:37 PM

முடிவடைந்தது ஐ.பி.எல் 2020 ஏலம்!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 03:34 PM

இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் 1 டாம் கர்ரன் கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

19 December 2019, 03:34 PM

ஆண்ட்ரூ டை 1 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

19 December 2019, 03:32 PM

ஒருவழியாக டேல் ஸ்டெய்னை 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி!

19 December 2019, 03:01 PM

ஆல்-ரவுண்டர் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் 4.80 கோடிக்கு ஏலம் - ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!

19 December 2019, 02:51 PM

ஆஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனை ரூபாய் 4 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது பெங்களூரு அணி!

19 December 2019, 02:50 PM

பலத்த போட்டிக்கிடையே இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் க்றிஸ் ஜோர்டனை 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

19 December 2019, 02:48 PM

இங்கிலாந்து வீரர் டாம் பாண்டனை  1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி!

19 December 2019, 01:13 PM

ஜோஷ் ஹேசல்வுட்டை 2 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை அணி!

19 December 2019, 01:08 PM

மிட்செல் மார்ஷ் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் - வாங்கியது ஐதராபாத் அணி!

19 December 2019, 01:00 PM

ஷிம்ரன் ஹெட்மயரை 7.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 12:51 PM

பேட் கம்மின்ஸை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது எப்படி?

19 December 2019, 12:33 PM

ரவி பிஷ்னோய் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் - வாங்கியது பஞ்சாப்!

19 December 2019, 12:32 PM

கார்த்திக் த்யாகியை 1.30 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்!

19 December 2019, 12:29 PM

நாதன் MI ஜீவனே..!

19 December 2019, 12:27 PM

’மின்னலாக’ ஏலத்தில் விலைபோன கிறிஸ் லின்!

19 December 2019, 12:20 PM

அனுஜ் ராவத்தை 80 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

19 December 2019, 12:17 PM

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 2.40 கோடிக்கு ஏலம் - ராஜஸ்தான் அணி வாங்கியது!

19 December 2019, 12:19 PM

இந்திய U19 அணி கேப்டன் ப்ரியம் கார்க் ரூபாய் 1.90 கோடிக்கு சன் ரைசரஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

19 December 2019, 12:10 PM

 வருண் சக்ரவர்த்தியை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி.

19 December 2019, 12:07 PM

தீபக்ஹூடாவை 50 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

19 December 2019, 12:06 PM

ஐதராபாத் அணி விராட் சிங்கை 1.90 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

19 December 2019, 12:03 PM

ராகுல் திரிபாதியை 60 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா அணி!

19 December 2019, 11:46 AM

பியூஷ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

19 December 2019, 11:44 AM

வேகப் பந்துவீச்சாளர் ஷெல்டன் கோட்ரெல் ரூபாய் 8.50 கோடிக்கு ஏலம் - வாங்கியது பஞ்சாப் அணி!

19 December 2019, 11:35 AM

நாதன் கவுல்டர் நைல் ரூபாய் 8 கோடிக்கு ஏலம் - மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 11:29 AM

உனத்கட்டை 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

அலெக்ஸ் கேரியை ரூபாய் 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 11:27 AM

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

19 December 2019, 11:24 AM

இந்திய வீரர் ஸ்டூவர்ட் பின்னியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

19 December 2019, 10:55 AM

கிறிஸ் மோரிஸ்ஸை ரூபாய் 10 கோடிக்கு ஏலம் எடுத்தது பெங்களூரு அணி!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 10:53 AM

சாம் கர்ரணை 5.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சென்னை அணி!

19 December 2019, 10:44 AM

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை 15.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது கொல்கத்தா அணி.

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 10:39 AM

ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கிடையே கடும் போட்டி!

19 December 2019, 10:38 AM

கிறிஸ் வோக்ஸை 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது டெல்லி அணி!

19 December 2019, 10:38 AM

இந்திய வீரர் யூசுப் பதானை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

19 December 2019, 10:37 AM

புஜாரா, ஹனும விஹாரி ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

19 December 2019, 10:31 AM

ஆஸ்திரேலியாவின் க்ளென் மேக்ஸ்வெல்லை ரூபாய் 10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி!

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 10:29 AM

ஆஸ்திரேலியாவின் ஆரோன் ஃபிஞ்ச்சை 4.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூர் அணி!

19 December 2019, 10:28 AM

ஜேசன் ராயை ரூபாய் 1.50 கோடிக்கு ஏலம் எடுத்து டெல்லி அணி!

19 December 2019, 10:28 AM

ராபின் உத்தப்பாவை ரூபாய் 3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

19 December 2019, 10:27 AM

இயான் மோர்கனை ரூபாய் 5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி!

19 December 2019, 10:27 AM

முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்டார் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் - ரூபாய் 2 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

19 December 2019, 10:25 AM

ராபின் உத்தப்பா, இயான் மோர்கன், ஜேசன் ராய், கிறிஸ் மோரிஸ், கிறிஸ் வோக்ஸ், ஆடம் ஜாம்பா, ஷான் மார்ஷ், டேவிட் வில்லி, கைல் அபோட், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரின் அடிப்படை ஏலத்தொகை ரூபாய் 1.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

19 December 2019, 10:25 AM

இதில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டெய்ன், மேத்யூஸ் ஆகியோரின் அடிப்படை ஏலத் தொகை ரூபாய் 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

19 December 2019, 10:14 AM

ஐ.பி.எல்.வீரர்கள் ஏலம்!

இன்று நடைபெறும் இந்த ஏலத்தில் 186 வெளிநாட்டு வீரர்கள், 143 உள்நட்டு வீரர்கள் என மொத்தம் 332 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் மொத்தமாக 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 73 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனர்.

LIVE | #IPL2020Auction முழு விபரம் : அதிக தொகைக்கு ஏலம் எடுத்த அணி... மீம் போட்டு விளையாடிய சி.எஸ்.கே !
19 December 2019, 10:14 AM

ஐ.பி.எல் 13வது சீசன்!

ஐ.பி.எல் T20 தொடரின் 13வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories