Sports

IPL 2019 : மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! (LIVE) 

IPL 2019 : மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! (LIVE) 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on
12 May 2019, 06:04 PM

4வது முறையாக கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ்.

12 May 2019, 06:03 PM

மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி.

12 May 2019, 05:48 PM

பிராவோ அவுட் : ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்தில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

12 May 2019, 05:46 PM

க்ருனால் பாண்டியா வீசிய ஓவரில் 3 சிக்ஸர் விளாசிய வாட்சன்.

12 May 2019, 05:34 PM

வாட்சன் கொடுத்த சுலபமான கேட்சை கோட்டை விட்ட ராகுல் சஹர்.

12 May 2019, 05:32 PM

அரை சதம் விளாசினார் வாட்சன்.

IPL 2019 : மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! (LIVE) 
12 May 2019, 05:26 PM

15 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 05:19 PM

14 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 05:14 PM

தோனி ரன் அவுட்

12 May 2019, 04:58 PM

ராயுடு அவுட் : ஜஸ்பிரிட் பும்ரா வீசிய பந்தில் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

12 May 2019, 04:52 PM

ரெய்னா அவுட் : ராகுல் சஹர் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் வெளியேறினார்.

12 May 2019, 04:50 PM

வாட்சன் கொடுத்த சுலபமான கேட்சை கோட்டை விட்ட லசித் மலிங்கா.

12 May 2019, 04:45 PM

சென்னை அணி வெற்றி பெற 75 பந்துகளில் 91 ரன்கள் தேவை

12 May 2019, 04:39 PM

7 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 04:25 PM

5 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 04:21 PM

டூ பிளசிஸ் அவுட் : க்ருனால் பாண்டியா வீசிய பந்தில் ஸ்டம்பிங் முறையில் வெளியேறினார்.

12 May 2019, 04:09 PM

2 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 04:00 PM

சென்னை அணி தரப்பில் சாஹர் 3, தாக்கூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

12 May 2019, 03:52 PM

சென்னை அணி வெற்றி பெற 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை அணி.

12 May 2019, 03:49 PM

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் குவித்துள்ளது. பொல்லார்ட் அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார்.

12 May 2019, 03:40 PM

ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் வீழ்த்திய தீபக் சஹர்.

IPL 2019 : மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி! (LIVE) 
12 May 2019, 03:38 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 03:38 PM

ஹர்டிக் பாண்டியா அவுட் : தீபக் சஹர் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் வெளியேறினார்.

12 May 2019, 03:34 PM

ஹர்திக் பாண்டியா அவுட்!

12 May 2019, 03:31 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 03:29 PM

ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை சிக்ஸ் அடித்த கீரன் பொல்லார்ட்.

 கீரன் பொல்லார்ட் 
கீரன் பொல்லார்ட் 
12 May 2019, 03:27 PM

ஹர்டிக் பாண்டியா கொடுத்த சுலபமான கேட்சை கோட்டை விட்ட சுரேஷ் ரெய்னா.

12 May 2019, 03:23 PM

அபாரமான கேட்சை பிடித்த சென்னை வீரர் ஷர்துல் தாக்கூர்

12 May 2019, 03:14 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் குவித்துள்ளது. பொல்லார்ட் * - 10 (9) ஹர்டிக் * - 0 (0)

12 May 2019, 03:12 PM

இஷான் கிஷன் அவுட் : இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் சுரேஷ் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

12 May 2019, 03:08 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 14 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 03:03 PM

க்ருனால் பாண்டியா அவுட் : ஷர்துல் தாகூர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

12 May 2019, 02:56 PM

சூர்யகுமார் அவுட் : இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் போல்ட் ஆனார்.

12 May 2019, 02:44 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் குவித்துள்ளது. இஷான் கிஷன் * - 5 (13) சூர்யகுமார் * - 7 (10)

12 May 2019, 02:33 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 02:31 PM

ரோகித் சர்மா அவுட் : தீபக் சஹர் வீசிய பந்தில் தோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

12 May 2019, 02:27 PM

டீகாக் அவுட் ஷர்துல் தாக்குர் வீசிய பந்தில் தோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

12 May 2019, 02:19 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 3 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்துள்ளது. டீகாக்* - 21 (11) ரோஹித்* - 9 (8)

12 May 2019, 02:10 PM

மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் குவித்துள்ளது.

12 May 2019, 01:47 PM

மும்பை இந்தியன்ஸ் விளையாடும் அணி விவரம்:- ஒரு மாற்றம் ஜெயந்த் யாதவிற்கு பதில் மெக்லனகன் இடம்பிடித்துள்ளார். 1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. குருணால் பாண்டியா, 5. ஹர்திக் பாண்டியா, 6. பொல்லார்டு, 7. ராகுல் சாஹர், 8. மலிங்கா, 9. பும்ரா, 10. மெக்லனகன் 11. இஷான் கிஷன்.

12 May 2019, 01:45 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் அணி விவரம்:- மாற்றமில்லை 1. வாட்சன், 2. டு பிளிசிஸ், 3. ரெய்னா, 4. அம்பதி ராயுடு, 5. எம்எஸ் டோனி, 6. ஜடேஜா, 7. பிராவோ, 8. ஹர்பஜன் சிங், 9. இம்ரான் தாஹிர், 10. தீபக் சாஹர், 11. சர்துல் தாகூர்.

12 May 2019, 01:38 PM

ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்.

banner

Related Stories

Related Stories