முரசொலி தலையங்கம்

மராட்டியத்தில் அமைந்துள்ளது உரிமைகளைப் பந்தாடும் பா.ஜ.கவுக்கு எதிரான புதிய பாதை! - முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங். கூட்டணியின் தலைமையில் மராட்டியத்தில் ஆட்சி நடைபெறுகிறது. இனம் - மொழி உரிமைகளைப் பந்தாடும் பா.ஜ.க.வுக்கு எதிரான புதிய பாதையே மராட்டியத்தில் அமைந்துள்ளதாக இன்றைய முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளது.

banner