முரசொலி தலையங்கம்

தி.மு.க எம்.பி-க்கள் என்ன செய்வார்கள் எனச் செய்து காட்டியிருக்கிறார்கள்! - முரசொலி தலையங்கம் 

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நாடாளுமன்றத்தில், அஞ்சல்துறை தேர்வை தமிழில் எழுத தி.மு.க-வின் போர்க்குரலுக்குப்பின் வெற்றி கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு அதிகாரத்தை அனுபவிக்கும் அ.தி.மு.க அடிமைகள், தி.மு.க-வின் 37 எம்.பி-க்களும் நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள் என இப்போது தெரிந்து கொள்ளட்டும் என முரசொலி கூறியுள்ளது.

banner