மு.க.ஸ்டாலின்

மரக்காணத்தில் தி.மு.கவின் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)

தி.மு.கவின் கிராம சபைக்கூட்டத்துக்கு எடப்பாடி அரசு தடை விதித்த நிலையில் இன்று மக்கள் கிராம சபைக் கூட்டம் மரக்காணத்தில் நடைபெற்றது.

மரக்காணத்தில் தி.மு.கவின் ‘மக்கள் கிராமசபை கூட்டம்’ - மு.க.ஸ்டாலினுக்கு மக்களின் உற்சாக வரவேற்பு! (ALBUM)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்துக்கு தடை விதிப்பதாக அ.தி.மு.க அரசு நேற்று தெரிவித்திருந்த நிலையில், மரக்காணம் பேரூராட்சியில் இன்று ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

banner

Related Stories

Related Stories