இந்தியா

“கொஞ்சம் டைம் கொடுங்க.. அதிர்ச்சி ஆகிடுவீங்க” : பாஜகவின் கடந்த 7 வருட தேர்தல் முடிவுகள் இதுதான்!

மொத்தத்தில் கடந்த 7 வருட தேர்தல் முடிவுகளை இப்படித்தான் பார்ப்பீர்கள்..

“கொஞ்சம் டைம் கொடுங்க.. அதிர்ச்சி ஆகிடுவீங்க” : பாஜகவின் கடந்த 7 வருட தேர்தல் முடிவுகள் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க-வின் கடந்த 7 வருட தேர்தல் முடிவுகள்!

கொஞ்சம் டைம் எடுங்க.. நம்புங்க அதிர்ச்சியா இருப்பீங்க..

மொத்தத்தில் கடந்த 7 வருட தேர்தல் முடிவுகளை இப்படித்தான் பார்ப்பீர்கள்..

1.பஞ்சாப் தோல்வி..2 முறை

2.டெல்லி தோல்வி... 2 முறை

3.மத்திய பிரதேசம் இழந்தது.. திருட்டுத்தனமாக ஆட்சி அமைத்தது

4.ராஜஸ்தான் தோல்வி...

5.சத்தீஸ்கர் தோல்வி..

6.மே 13க்கு பிறகு இரண்டு முறை கர்நாடகாவை இழந்தும்... குதிரை பேரத்தில் ஆட்சி அமைத்தது

7.ஜார்கண்ட் தோல்வி..

8.தமிழ்நாடு இழந்தது...

9.தெலுங்கானா தோல்வி..

10.ஹிமாச்சல் தோல்வி...

11.மகாராஷ்டிரா தோல்வியடைந்தது... பின்பு ஜனநாயகத்தை படுகொலை செய்து ஆட்சி அமைத்தது.. உச்ச நீதிமன்றத்தின் படி அரசியலமைப்புக்கு எதிரானது

12.மேற்கு வங்கம் தோல்வி..

13.ஆந்திரா தோல்வி..

14.கேரளா தோல்வி..0 சீட்

15.ஒடிசா தோல்வி...

16.மேகாலயா தோற்றது... குதிரை பேரத்தால் ஆட்சியில் நீடிக்கிறது

17.நாகாலாந்து இழந்தது... எதிர்கட்சிகளை மிரட்டி ஜனநாயகத்திற்கு விரோதமாய் ஆட்சியில் உள்ளது

18.மிசோரம் தோற்றது... குதிரை பேரத்தில் இன்னும் ஆட்சியில் உள்ளது

19.சிக்கிம் தோல்வி... 0 சீட்

20.பீகார் தோல்வி...

பட்டியல் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது, இல்லையா?

உண்மை இவ்வாறு இருக்க, தொடர்ந்து இவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற வெற்று பிம்பத்தையே ஊதி ஊதி ஆளும் கட்சி ஆதரவு ஊடகங்கள் பெரிதாக்குகின்றன.

banner

Related Stories

Related Stories