இந்தியா

6 வரை இன்று : ‘சிங்கம்’ சூர்யா போல சீறிய கோவில்பட்டி போலீஸ்... 6 வயது சிறுமியைக் கொன்ற சித்தி!

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கே...

6 வரை இன்று : ‘சிங்கம்’ சூர்யா போல சீறிய கோவில்பட்டி போலீஸ்... 6 வயது சிறுமியைக் கொன்ற சித்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“முடிந்தால் வெட்டு பார்க்கலாம்” : ரவுடிகளின் வாட்ஸ்-அப் குழுவில் சவால் விட்ட போலிஸ் அதிகாரி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காவல் உதவி ஆய்வாளர், வாட்ஸ்-அப் குழுவில் ரவுடியை எச்சரிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சசிகலா தங்கியிருக்கும் சிறை அறையில் அதிரடி சோதனை... சிறையில் ஏராளமான கஞ்சா, மதுபாட்டில்கள் பறிமுதல்!

பரப்பன அக்ரஹார சிறையில் பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலிஸார் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னைக்கு வந்தது சீன அதிபரின் பிரத்யேக கார்... காரின் சிறப்பம்சங்கள் தெரியுமா?

சீன அதிபர், சென்னையிலிருந்து, மாமல்லபுரத்திற்கு பயணிப்பதற்காக அவரது பிரத்யேக கார் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

6 வயது பெண் குழந்தையை சித்தியே கொன்றாரா? - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

6 வயது பெண் குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பலியானதாகக் கூறப்பட்ட வழக்கில் குழந்தையின் சித்தி சூர்யகலா கைது செய்யப்பட்டுள்ளார்.

“சசிகலா சிறையிலிருந்து ஷாப்பிங் சென்றது உண்மை” : கசிந்தது பரப்பன அக்ரஹாரா மர்மம்!

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிகளை மீறி சசிகலா பல்வேறு சலுகைகளை அனுபவித்தது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்த படமும் கைவிடப்படுகிறதா? - தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல் ராஜா புகாரால் பரபரப்பு!

நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories