இந்தியா

6 வரை இன்று : ராமதாஸுக்கு எதிராக வெகுண்டெழும் தலைவர்கள்... தமிழகம் வரும் சீன அதிபரை வரவேற்ற ஸ்டாலின்!

இன்றைய முக்கிய செய்திகளில் சில இங்கே...

6 வரை இன்று : ராமதாஸுக்கு எதிராக வெகுண்டெழும் தலைவர்கள்... தமிழகம் வரும் சீன அதிபரை வரவேற்ற ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மாற்றுக்கட்சினர் கூட வந்தார்கள்... ஆனால்” : இ.பி.எஸ், ஓ.பி.எஸ் மீது சி.வி.சண்முகம் தரப்பு அதிருப்தி!

அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் இறுதிச் சடங்கில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்காதது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“மருத்துவர் அய்யாவுக்கு இதனால் தான் கோபமா?” - ராமதாஸை விளாசிய தி.மு.க எம்.எல்.ஏ!

ராமதாஸுக்கு “தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே” என்ற கோபமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தி.மு.க மா.செ எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

“ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளிக்காத எஸ்.பியை இடமாற்றம் செய்க” - சர்வாதிகாரத்தின் உச்சத்தில் பா.ஜ.க!

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதியளிக்காத மாவட்ட எஸ்.பி-யை மாற்றக் கோரி பா.ஜ.க தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளது ராமநாதபுரம் பா.ஜ.க.

“கடைக்கோடி வன்னியன் கூட ராமதாஸை நம்பத் தயாராக இல்லை” - பொன் குமார் பரபரப்பு பேட்டி!

“கடைக்கோடி வன்னியன் கூட டாக்டர் ராமதாஸை நம்பத் தயாராக இல்லை” எனத் தெரிவித்துள்ளார் பொன் குமார்.

“தேசம் வெவ்வேறானாலும் வானம் ஒன்றே” : தமிழகம் வரும் சீன அதிபரை மனதார வரவேற்கிறேன் - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

தமிழகம் வரும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“நீட் தேர்வு முறையால் பணக்காரர் ஏழை வித்தியாசம் அதிகரித்துள்ளது” - ஐ.நாவில் முழங்கிய மதுரை மாணவி!

நீட் தேர்வு கல்வியில் ஏழை, பணக்காரர்கள் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார் மதுரை மாணவி.

banner

Related Stories

Related Stories