DMK

#LIVE | அரியணையில் தி.மு.க : முதல்வர் மு.க.ஸ்டாலின் | அதிமுக அமைச்சர்களை தோற்கடித்த திமுக வேட்பாளர்கள்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் விவரம் அடங்கிய தொகுப்பு.

#LIVE | அரியணையில் தி.மு.க : முதல்வர் மு.க.ஸ்டாலின் | அதிமுக அமைச்சர்களை தோற்கடித்த திமுக வேட்பாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on
2 May 2021, 11:33 AM

69,000 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி!

#LIVE | அரியணையில் தி.மு.க : முதல்வர் மு.க.ஸ்டாலின் | அதிமுக அமைச்சர்களை தோற்கடித்த திமுக வேட்பாளர்கள்!
2 May 2021, 11:32 AM

60093 வாக்குகள் அதிகம் பெற்று க.பொன்முடி வெற்றி!

#LIVE | அரியணையில் தி.மு.க : முதல்வர் மு.க.ஸ்டாலின் | அதிமுக அமைச்சர்களை தோற்கடித்த திமுக வேட்பாளர்கள்!
2 May 2021, 11:23 AM

ஜான் பாண்டியனை வீழ்த்தினார் பரந்தாமன்!

2 May 2021, 11:23 AM

வெற்றியை பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

2 May 2021, 11:23 AM
2 May 2021, 11:20 AM

அமைச்சர் வீரமணியை தோற்கடித்த திமுக வேட்பாளர்

2 May 2021, 11:19 AM

வந்தவாசியில் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள்!

2 May 2021, 11:19 AM

16,985 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

2 May 2021, 11:17 AM

குன்னூரில் திமுக வேட்பாளர் வெற்றி!

2 May 2021, 11:13 AM

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் குன்னூர், ஜோலார்பேட்டை, வந்தவாசி, பரமக்குடி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories