தி.மு.க

“ஒளிமயமான எதிர்காலம் படைக்க” வந்துட்டாரு தலைவர் மு.க.ஸ்டாலின் - புரட்சிகர பாடல்!

தமிழக மக்களுக்கு விடியலை தரும் வகையில் ஆட்சிக்கு வர இருக்கும் தி.மு.கவின் ‘ஸ்டாலின்தான் வாராரு’ என்ற புரட்சிகர பாடல் யூ-டியூப் தளத்தில் ஒரு கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

“ஒளிமயமான எதிர்காலம் படைக்க” வந்துட்டாரு தலைவர் மு.க.ஸ்டாலின் - புரட்சிகர பாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. மக்களோட முடிவு!

ஸ்டாலின்தான் வராரு! நல்லாட்சி தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. எங்களோட விடிவு!

இருட்டா கெடக்கும் வானத்துல

ஒளிக்கீத்து கீத்து பொறக்குதம்மா

வறண்டு கிடக்கும் பூமிக்குள்ள

புது ஊத்து ஒண்ணு பொறக்குதம்மா

மனசு நெரம்பிச் சிரிக்குதம்மா

கருப்பு செவப்புக் கம்பளம் விரிக்குதம்மா

வாராரும்மா அவரு வாராரும்மா... கொடிய நாட்டப் போறாரும்மா!

வாராரும்மா அவரு வாராரும்மா... கொடிய நாட்டப் போறாரும்மா!

முதுகெலும்பில்லாத ஆட்சியைத்தான்

தூக்கி எறிய வாராரும்மா!

முன்பின் காணாத வெற்றியைத்தான்

நமக்கு கொடுக்க வாராரும்மா!

ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. மக்களோட முடிவு!

ஸ்டாலின்தான் வராரு! நல்லாட்சி தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. எங்களோட விடிவு!

தமிழ்ப்பண்பாட்டை பெருமையைப் பாதுகாக்க

ஸ்டாலின்தான் வாராரு! விடியல் தரப் போறாரு!

தமிழ் மானத்தை ஏலம் போட்டதாரய்யா?

நம்ம உரிமையெல்லாம் கோட்டை விட்டதாரய்யா?

போராடும் மனுசன்மேல் தோட்டா!

மாடோட விளையாட பீட்டா!

குருவிங்க தலைமேல நீட்டா!

தமிழங்க வாழ்க்கை விளையாட்டா?

இனி அவங்களுக்கு போட்டி அந்த நோட்டா! நோட்டா!

நரிங்க ஆளும் காட்டுக்குள்ள

ஒரு சிங்கம் நடந்து வாராரும்மா!

ஏழைங்க கண்ணீர தொடச்சிவிட்டு

சிரிப்ப பரிசா தாராரும்மா!

தாராரும்மா!.. தாராரும்மா!.. தாராரும்மா!..

ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. மக்களோட முடிவு!

ஸ்டாலின்தான் வராரு! நல்லாட்சி தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. எங்களோட விடிவு!

தமிழின் புகழை மீட்டெடுக்க

ஒளிமயமான எதிர்காலம் படைக்க

ஸ்டாலின்தான் வராரு!

மொழிய திணிக்கப் பார்க்குறவன்

இங்க வால வால ஆட்டாதே!

மதத்த வச்சி அரசியலா?

இங்க கால கீழ வைக்காத!

எதிர்த்துக் கேட்க ஆள் இருக்கு

உள்ள பெரியார் ஏத்துன நெருப்பிருக்கு!

வாராருய்யா அவரு வாராருய்யா

கோட்டையில் ஏறப் போறாருய்யா!

வாராருய்யா அவரு வாராருய்யா

கோட்டையில் ஏறப் போறாருய்யா!

சிரிக்க மறந்த சனங்களுக்கு

மகிழ்ச்சிய அள்ளி வாராருய்யா!

முன்பின் காணாத வெற்றியைத்தான்

நமக்கு கொடுக்க வாராருய்யா!

ஸ்டாலின்தான் வராரு! விடியல் தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. மக்களோட முடிவு!

ஸ்டாலின்தான் வராரு! நல்லாட்சி தரப் போறாரு!

அதுதான்.. அதுதான்.. எங்களோட விடிவு!

சமூக நீதி.. சம உரிமை.. சுயமரியாதை..

நிலைநிறுத்த ஸ்டாலின்தான் வராரு!

விடியல் தரப் போறாரு!

ஸ்டாலின்தான் வாராரு! விடியல் தரப் போறாரு!

banner

Related Stories

Related Stories