தி.மு.க

தி.மு.க முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார் !

திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை இயற்கை எய்தினார்.

தி.மு.க முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சிவசுப்பிரமணியன் காலமானார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தி.மு.க தலைவர் கலைஞருக்கு மிக நெருக்கமானவராக இருந்த சிவசுப்பிரமணியன் 1998 _ 2004 ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராகவும்,1889ம் ஆண்டு ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராகவும், 1971_ 1976 ஆண்டிலும் 1986_1990, ஆண்டிலும் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது தி.மு.க.வில் சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினராக இருந்தவர். மறைந்த சிவசுப்பிரமணியன் உடல் அவரது சொந்த ஊரான ஆண்டிமடத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories