சினிமா

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

இன்று (ஜன.24) ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. அதன் பட்டியல் வருமாறு :

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இன்று (ஜன.24) ஒரே நாளில் 6 தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. அதன் பட்டியல் வருமாறு :

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> குடும்பஸ்தன் :

அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான், 'குடும்பஸ்தன்'. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> குழந்தைகள் முன்னேற்றக் கழகம் :

சமீபத்தில் மறைந்த இயக்குநர் சங்கர் தயாள் இயக்கியுள்ள திரைப்படம்தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. இந்த படத்தில் குழந்தை நட்சத்திரங்களான இமயவர்மன், இயக்குநர் சங்கர் தயாள் மகன் அத்வைத், ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் :

அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' திரைப்படத்தில், பிரபல யூடியூபர் ஹரி பாஸ்கர், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் லாஸ்லியா, பிக் பாஸ் சீசன் 8 பிரபலம் ரயான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> பூர்வீகம் :

கிருஷ்ணன் இயக்கத்தில் போஸ் வெங்கட், கதிர், மியா ஸ்ரீ, இளவரசு, சங்கிலி முருகன், பசங்க சிவகுமார் உள்ளிட்ட நடித்துள்ள 'பூர்வீகம்' திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> வல்லான் :

மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் த்ரில்லர் படமான 'வல்லான்', இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்று ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியாகும் 6 தமிழ் படங்கள் என்னென்ன? - பட்டியல் உள்ளே!

=> பாட்டல் ராதா :

இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள 'பாட்டல் ராதா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories