சினிமா

சிறந்த படம் முதல் ஆடை வடிவைப்பு வரை... Oscar 2024 விருது வென்ற திரைப்படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ !

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த படங்கள் விருதை வென்றுள்ளது என்பதை இதில் பார்க்கலாம்.

சிறந்த படம் முதல் ஆடை வடிவைப்பு வரை... Oscar 2024 விருது வென்ற திரைப்படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திரையுலகின் உயரிய விருதாக கருதப்படும் Oscar விருது ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். இந்த விருந்தானது உலகம் முழுவதுமுள்ள படங்கள், அதன் வேலைகள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சிறந்தவை எது என்று பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கப்படும். கடந்த ஆண்டு கூட RRR திரைப்படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு.." பாடல் Oscar விருதை வென்றது. மேலும் சிறந்த ஆவணப்படமாக The Elephant Whisperers விருதை வென்றது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விருதை Oscar விருதை வழங்கும் The Academy நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் பட்டியல் வருமாறு :

* சிறந்த படம் - ஓப்பன்ஹைமர் (Oppenheimer)

* சிறந்த இயக்குநர் - கிறிஸ்டோபர் நோலன் (Oppenheimer)

* சிறந்த நடிகர் - கில்லியன் மர்பி (Oppenheimer)

* சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன் (Poor Things)

* சிறந்ததுணை நடிகர் - ராபர்ட் ஜான் டவுனி ஜூனியர் (Oppenheimer)

சிறந்த படம் முதல் ஆடை வடிவைப்பு வரை... Oscar 2024 விருது வென்ற திரைப்படங்கள் என்னென்ன ? - பட்டியல் இதோ !

* சிறந்த துணை நடிகை - Da'Vine Joy Randolph (The Holdovers)

* சிறந்த சர்வதேச திரைப்படம் - The Zone of Interest

* சிறந்த ஆவண திரைப்படம் - 20 Days in Mariupol

* சிறந்த ஆவண குறும்படம் - The Last Repair Shop

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - The Boy and the Heron

* சிறந்த அனிமேஷன் குறும்படம்- War Is Over! Inspired by the Music of John & Yoko

* சிறந்த ஒளிப்பதிவு - ஹொயிட் வேன் ஹொய்டெமா (Oppenheimer)

* சிறந்த திரைக்கதை - Anatomy of a Fall

* சிறந்த தழுவல் திரைக்கதை - American Fiction

* சிறந்த காட்சியமைப்பு - Godzilla Minus One

* சிறந்த மேக் அப் - Poor Things

* சிறந்த உற்பத்தி வடிவமைப்பு - Poor Things

* சிறந்த ஆடை வடிவமைப்பு - ஹால்லி வட்டிங்டன் (Poor Things)

banner

Related Stories

Related Stories