சினிமா

திரையரங்கு முதல் OTT வரை.. நாளை வெளியாகும் 11 புதுப்படங்களின் பட்டியல் இதோ!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படம் நாளை வெளியாகிறது.

திரையரங்கு முதல் OTT வரை.. நாளை வெளியாகும் 11 புதுப்படங்களின் பட்டியல் இதோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாளை திரையரங்கில் மட்டும் 11 திரைப்படங்கள் வெளியாகிறது. கொரோனா காலத்திற்குப் பிறகு இந்த வாரம்தான் அதிக திரைப்படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கண்ணை நம்பாதே' படம் வெளியாகிறது. இதில் பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.

திரையரங்கு முதல் OTT வரை.. நாளை வெளியாகும் 11 புதுப்படங்களின் பட்டியல் இதோ!

அதேபோல் காஜல் அகர்வால், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள 'கோஸ்ட்டி' படம் வெளியாகிறது. இதில் மேலும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் படித்துள்ளனர்.இதேபோன்று 'குடிமகன்', 'D3', 'ராஜா மகள்' ஆகிய மூன்று திரைப்படங்களும் வெளியாகிறது. மேலும் தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படங்களும், இந்தியில் இரண்டு படங்களும், ஆங்கிலத்தில் இரண்டு படங்களும் வெளியாகிறது.

திரையரங்கு முதல் OTT வரை.. நாளை வெளியாகும் 11 புதுப்படங்களின் பட்டியல் இதோ!

OTT

ஆஹா ஓடிடி தளத்தில் Sathi Gani Rendu Ekaralu தெலுங்கு படம் வெளியாகிறது. ஜீ5-ல் Am I Next படமும், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் In His Shadow படமும், Noise படமும் வெளியாகிறது. யூடியூபில் Pretender குறும்படம் வெளியாகியுள்ளது. அதேபோல் ஹாட்ஸ்டாரில் Unprisoned சீரிஸ் வெளியாகிறது. மேலும் ப்ரைமில் Pop Kaun இந்தி தொடரும், நெட்ஃப்ளிக்ஸில் Shadow and Bone S2 ஆங்கில தொடரும் வெளியாகிறது.

banner

Related Stories

Related Stories