சினிமா

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையரங்கில் வெளியாகவிருக்கும் படங்கள், சீரிஸ்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஆண்டுதோறும் தீபாவளி போன்ற பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் புதுப்படம் வெளியாவது தமிழ் திரையுலகில் வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளிக்கு முன்பாக மணிரத்தினத்தின் 'பொன்னியின் செல்வன்' வெளியாகியது.

இந்த திரைப்படம் தற்போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்கத்தை ஆக்கிரமித்து, வசூல் வேட்டையாடி வருகிறது. தற்போது வரை சுமார் 400 கோடிக்கு மேல் வசூல் சாதனையை செய்துள்ளது.

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வெளியாகி தற்போது வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் முதல் வாரம் வெளியாகவிருந்த 'பார்டர்', ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் நடிப்பில் வெளியாகவுள்ள 'Coffee with Kadhal', த்ரிஷா, அரவிந்த் சாமியின் 'சதுரங்க வேட்டை 2', மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா', யோகி பாபு நடிப்பில் வெளியாகவுள்ள 'தாதா', 'ரீ' உள்ளிட்ட 7 படங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT

இந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு திரையரங்கு மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் சீரிஸ்களின் பட்டியல்கள் வெளியாகியுள்ளது. அதில் அக்டோபர் 19 முதல் 25-ம் தேதி வரை ஹாலிவுட் முதல் பான் இந்தியா படம் வரை இடம்பெற்றுள்ளது. பட்டியல் இதோ :

>> திரையரங்கம்:

* அக்டோபர் 20 : பிளாக் ஆடம் ( Black Adam) ஹாலிவுட் [தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி]

* அக்டோபர் 21 : பிரின்ஸ் (Prince) [தமிழ்] - Oct 21

* அக்டோபர் 21 : சர்தார் (Sardar) [தமிழ்] - Oct 21

* அக்டோபர் 21 : ஒரி தேவுடா (Ori Devuda) [தெலுங்கு]

* அக்டோபர் 21 : ஜின்னா (Ginna) [மலையாளம்]

* அக்டோபர் 21 : படவேட்டு (Padavettu) [மலையாளம்]

* அக்டோபர் 21 : மான்ஸ்டர் (Monster) [மலையாளம்]

* அக்டோபர் 25 : ராம் சேது (பான் இந்தியா திரைப்படம்)

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT

>> OTT :

* அக்டோபர் 21 : Super Senior Heros [தமிழ்] - Netflix

* அக்டோபர் 21 : The African Desperate [English] - MUBI

* அக்டோபர் 21 : 20th Century Girl [Korean] - Netflix

* அக்டோபர் 21 : 28 Days Haunted (English) - Netflix

* அக்டோபர் 21 : Anirudh: Rockstar - Hotstar

>> OTT சீரிஸ் :

* அக்டோபர் 19 : American Horror stories S11 (English) - Hotstar

* அக்டோபர் 19 : Love is Blind S3 (English) - Netflix

* அக்டோபர் 19 : The Green Glow Gang (Polish) - Netflix

* அக்டோபர் 20 : Vatican Girl: The Disappearance of Emanuela Orlandi (English) - Netflix

* அக்டோபர் 21 : Pettaikaali (Tamil) - Aha

* அக்டோபர் 21 : Four More Shots S3 (Hindi) - Prime

* அக்டோபர் 21 : Tripling S3 (Hindi) - Prime

* அக்டோபர் 21 : From Scratch (English) - Netflix

* அக்டோபர் 21 : The Peripheral (English) - Prime

* அக்டோபர் 21 : Barbarians S2 (Germen) - Netflix

"தெறிக்க விடலாமா..?" - கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை.. இந்த தீபாவளி நம்மளது தான்..! | Theatre & OTT

>> திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான OTT (Post Theatrical Digital Streaming)

* அக்டோபர் 17 : Dollu (Kannada) Prime - Oct 17

* அக்டோபர் 20 : Kanam (Tamil) / Oke Oka Jeevitham (Telugu) Aha

* அக்டோபர் 21 : Bimbisara (Telugu) Zee5 -

* அக்டோபர் 21 : Kapata Nataka Sutradhari (Telugu) Aha

* அக்டோபர் 21 : Hirokgorer Hire (Bengali) Zee5

* அக்டோபர் 23 : Krishna Vrinda Vihari (Telugu) Netflix

banner

Related Stories

Related Stories