சினிமா

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸ்? - OTTயில் இத்தனை படங்கள் வெளியாகிறதா? #CinemaUpdates

எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸ்? - OTTயில் இத்தனை படங்கள் வெளியாகிறதா? #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்த வாரம் தமிழில் 3 திரைப்படங்கள் திரையங்கில் வெளியாகவுள்ளன. மேலும், பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்களும் வெளியாகவிருக்கின்றன.

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்

James (Kannada) - Mar 17

Kuthirai Vaal (Tamil) - Mar 18

Yutha Satham (Tamil) - Mar 18

Kallan (Tamil) - Mar 18

Oruthee (Malayalam) - Mar 18

Twenty One Grams (Malayalam) - Mar 18

Bachchan Pandey (Hindi) - Mar 18

Ambulance (English) - Mar 18

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸ்? - OTTயில் இத்தனை படங்கள் வெளியாகிறதா? #CinemaUpdates

ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்

Dangerous (English) Prime - Mar 13

Marilyn’s Eyes (Italian) Netflix - Mar 15

Adam By Eve: A Live In Animation (Japanese) Netflix - Mar 15

Rescued By Ruby (English) Netflix - Mar 17

Salute (Malayalam) SonyLIV - Mar 18

Lalitham Sundaram (Malayalam) Hotstar - Mar 18

Jalsa (Hindi) Prime - Mar 18

Pondicherry (Marathi) Planet Marathi - Mar 18

Deep Water (English) Prime & Hulu - Mar 18

Windfall (English) Netflix - Mar 18

Black Crab (Swedish) Netflix - Mar 18

இந்த வாரம் எந்தெந்த படங்கள் ரிலீஸ்? - OTTயில் இத்தனை படங்கள் வெளியாகிறதா? #CinemaUpdates

டாகுமெண்டரி

Bad Vegan: Fame. Fraud. Fugitives (English) Netflix - Mar 16

Hei$t: The Great Robbery of Brazil’s Central Bank (English) Netflix - Mar 16

Animal S2 (English) Netflix - Mar 18

More Than Robots (English) Hotstar - Mar 18

நிகழ்ச்சிகள்

Catherine Cohen: The Twist…? She’s Gorgeous (English) Netflix - Mar 15

Soil (Belgian) Netflix - Mar 17

Is It Cake? (English) Netflix - Mar 18

Young, Famous & African (English) Netflix - Mar 18

வெப் சீரிஸ்

Apharan S2 (Hindi) Voot - Mar 18

Bloody Brothers (Hindi) Zee5 - Mar 18

Tiktiki (Bengali) Hoichoi - Mar 18

Eternally Confused And Eager For Love (English) Netflix - Mar 18

Top Boy: Season 2 (English) Netflix - Mar 18

We Crashed (English) Apple TV + - Mar 18

Life & Beth (English) Hotstar - Mar 18

Light the Night: Part 3 (Taiwanese) Netflix - Mar 18

Standing Up (French) Netflix - Mar 18

Alessandro Cattelan: One Simple Question (Italian) Netflix - Mar 18

Cracow Monsters (Polish) Netflix - Mar 18

திரையரங்குகளில் முன்பே வெளியாகி ஓடிடி தளங்களில் புதிதாக வெளியாகும் படங்கள்

Love Mocktail (Kannada) Prime - Mar 15

Miga Miga Avasaram (Tamil) Aha - Mar 18

Sebastian PC524 (Telugu) Aha - Mar 18

The French Dispatch (French) Hotstar - Mar 18

banner

Related Stories

Related Stories