சினிமா

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த OTT தளங்களில் ரிலீஸ்..? - முழு விவரம் இங்கே..!

எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த OTT தளங்களில் ரிலீஸ்..? - முழு விவரம் இங்கே..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்த வாரம் தமிழில் ஒரே ஒரு திரைப்படம் திரையங்கில் வெளியாகவுள்ளது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

எந்ததெந்த திரைப்படங்கள் எந்தெந்த தேதிகளில் எந்தெந்த தளங்களில் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

இந்த வாரம் திரையரங்கில் வெளியாக உள்ள படங்களின் பட்டியல்:

Hey Sinamika (Tamil) - Mar 3

Bheeshma Parvam (Malayalam) - Mar 3

Naradhan (Malayalam) - Mar 3

Aadavallu Meeku Johaarlu (Telugu) - Mar 4

Sebastian P.C 524 (Telugu) - Mar 4

Jhund (Hindi) - Mar 4

Batman (English) - Mar 4

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த OTT தளங்களில் ரிலீஸ்..? - முழு விவரம் இங்கே..!

ஓ.டி.டி தளங்களில் வெளியாகவிருக்கும் படங்கள்:

My Wonderful Life (Polish) Netflix - Feb 28

Tain Again MUBI - Feb 2

Against The Ice (Danish) Netflix - Mar 2

The Pirates: The Last Royal Treasure (Korean) Netflix - Mar 2

The Weekend Away (English) Netflix - Mar 3

Meskina (Dutch) Netflix - Mar 4

டாகுமெண்டரி படங்கள்:

The Guardians of Justice (English) Netflix - Mar 1

Surviving Paradise: A Family Tale (English) Netflix - Mar 3

புதிதாக வெளியாகவிருக்கும் நிகழ்ச்சிகள்:

Savage Rhythm (Colombian) Netflix - Mar 2

Whindersson Nunes: My Own Show (Brazilian) Netflix - Mar 3

Ramani vs Ramani 3.0 (Tamil) Aha - Mar 4

Indian Ultimate Warrior: Vidyut Jammwal (Hindi) Discovery Plus - Mar 4

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எந்தெந்த OTT தளங்களில் ரிலீஸ்..? - முழு விவரம் இங்கே..!

இணையத் தொடர்கள்:

The Guardians of Justice (English) Netflix - Mar 1

He-Man And The Masters Of The Universe: S2 (English) Netflix - Mar 3

Midnight At The Pera Palace (Turkish) Netflix - Mar 3

The Parisian Agency: Exclusive Properties: S2 (French) Netflix - Mar 3

Rudra: The Gedge of the Darkness (Hindi) Hotstar - Mar 4

Undekhi (Hindi) - S2, SonyLIV - Mar 4

Jugaadistan (Hindi) - S1, Lionsgate Play - Mar 4

Sutliyan (Hindi) Zee5 - Mar 4

Pieces of Her (English) Netflix - Mar 4

Dear… Season 2 (English) Apple TV+ - Mar 4

திரையரங்குகளில் முன்பே வெளியாகி ஓடிடியில் வெளியாகவிருக்கும் படங்கள்:

Kadaisi Pakkam (Tamil) Prime - Mar 2

West Side Story (English) Hotstar - Mar 2

Veerame Vaagai Soodum (Tamil) Zee5 - Mar 4

DJ Thillu (Telugu) Aha - Mar 4

No Time To Die (English) - Mar 4

banner

Related Stories

Related Stories