சினிமா

விலங்கு, இரை, இறுதிபக்கம்.. இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !

விலங்கு, இரை, இறுதிபக்கம் உள்ளிட்ட படங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளிவந்துள்ளது.

விலங்கு, இரை, இறுதிபக்கம்.. இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் படங்கள் பட்டியல் இதோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர்கள் விமல், சரத்குமார், விஷால் உள்ளிட்ட பலரின் படிங்கள் இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளிவந்துள்ளது. எந்த எந்த படம், எந்த ஓடிடி தளத்தில் வெளியாகியது என்பதற்கான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Bangarraju - Zee 5 (தெலுங்கு)

Hridayam - Hotstar (மலையாளம்)

Bestseller - Prime (இந்தி)

Meppadiyan - Prime (மலையாளம்)

Vilangu - Zee 5 (தமிழ்)

Enemy - Sony Liv (தமிழ்)

Irai - Aha T (தமிழ்)

AThursday - Hotstar (இந்தி)

Drishya2 - Zee5 (கன்னடம்)

Mithya - Zee5 S (இந்தி)

FamilyPack - (கன்னடம்)

IrudhiPakkam - (தமிழ்)

banner

Related Stories

Related Stories