சினிமா

ஹே சினாமிகா முதல் ராதே ஷ்யாம் வரை : மார்ச்சின் முற்பாதியில் தியேட்டரில் வரிசைகட்டும் படங்களின் பட்டியல் !

மார்ச் 11ம் தேதி வரையில் எந்தெந்த நாட்களில் படங்களில் ரிலீஸாகிறது என்ற பட்டியலை காண்போம்.

ஹே சினாமிகா முதல் ராதே ஷ்யாம் வரை : மார்ச்சின் முற்பாதியில் தியேட்டரில் வரிசைகட்டும் படங்களின் பட்டியல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா பாதிப்புகள் குறைந்திருப்பதால் தொற்று பரவலுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், தடைகள் பலவற்றில் நாடு முழுவதும் தளர்வுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் திரையரங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

இதனால் தியேட்டர்களில் வெளியிடுவதற்காக புதுப்படங்கள் ஒவ்வொன்றும் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஏற்கெனவே 2 ஆண்டுகளாக தள்ளிப்போன அஜித்தின் வலிமை கடந்த 24ம் தேதிதான் வெளியானது.

இந்த நிலையில், மார்ச் மாதத்தின் முதல் பாதி வரைக்குமே தியேட்டர்களில் ரிலீஸாவதற்காக படங்கள் காத்திருக்கின்றன. அதன்படி மார்ச் 11ம் தேதி வரையில் எந்தெந்த நாட்களில் படங்களில் ரிலீஸாகிறது என்ற பட்டியலை காண்போம்.

மார்ச் 3ம் தேதி

ஹே சினாமிகா (தமிழ், தெலுங்கு)

நாரதன் (மலையாளம்)

ஜன கன மன (மலையாளம்)

பீஷ்மா பர்வம் (மலையாளம்)

மார்ச் 4ம் தேதி

ஜுந்த் (இந்தி)

குதிரைவால் (தமிழ்)

மார்ச் 10ம் தேதி

எதற்கும் துணிந்தவன் (தமிழ்)

பத்தாம் வளவு (மலையாளம்)

படா (மலையாளம்)

மார்ச் 11ம் தேதி

ராதே ஷ்யாம் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி)

தி காஷ்மிர் ஃபைல்ஸ் (இந்தி)

banner

Related Stories

Related Stories