சினிமா

உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்த “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” ! 

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், வெளியாகி ஐந்தே நாளில் உலகம் முழுவதும் ரூ.8381 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 

உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்த “அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த "அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்" திரைப்படம் இந்தியாவில் கடந்த வெள்ளியன்று (26.04.2019) வெளியானது.

இந்த நிலையில் ஐந்து நாளில் உலகளவில் இப்படத்தின் வசூல் ரூ.8381 கோடி எனும் ஒரு தகவல் வெளிவந்து பிரமிக்க வைத்துள்ளது.அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இந்தப்படத்தின் முந்தய பாகமான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் இந்த வசூலை குவிக்க 11 நாட்கள் எடுத்துக்கொண்டது, ஆனால் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் வெறும் 5 நாட்களில் குவித்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories