சினிமா

யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் டீஸர் வெளியீடு ! 

யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

யோகிபாபு நடிக்கும் ‘கூர்கா’ படத்தின் டீஸர் வெளியீடு ! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

'டார்லிங்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆன்டன். இதனை தொடர்ந்து, யோகிபாபுவை வைத்து 'கூர்கா' படத்தை இயக்கி வருகிறார். இதில் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இப்படம் கோடை விருந்தாக மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories