Tamilnadu
“பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா; போதுமான வசதி உள்ளதா?” : பேருந்தில் ஏறி முதல்வர் ஆய்வு! (album)
கண்ணகி நகரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்று வரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, மருத்துவமனை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
கண்ணகி நகரில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் ஆய்வின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நின்று கொண்டிருந்த M-19B தி.நகர் – கண்ணகி நகர் வழித்தட பேருந்தில் ஏறி அரசின் மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் குறித்து பெண் பயணிகளிடம் உரையாடினார்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!