murasoli thalayangam
பா.ஜ.க மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்!- முரசொலி தலையங்கம்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று போதித்த ஆசான் திருவள்ளுவரைக் காவியாக்குவதை யார் பொறுப்பர்? ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழியை ஏற்படுத்தி அமைதியை குலைக்கப் பார்க்கிறது பா.ஜ.க. அதைச் சந்திக்க தமிழினம் வீறுகொண்டு எழும்.
“தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கு பா.ஜ.க தனது மரபணுவிலேயே மாற்றத்தைச் செய்ய வேண்டும்” என்கிறார் பொருளாதார நிபுணர் கலையரசன். ஏன் இந்த ஆலோசனையை அவர் சொல்கிறார் என்ற காரணத்தை முரசொலி நாளேடு தலையங்கமாக தீட்டியுள்ளது.
Also Read
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !
-
செப்.1 முதல் ‘நெல் கொள்முதல் விலை’ அதிகரிப்பு! : விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பு உத்தரவு!