murasoli thalayangam
வள்ளுவருக்கு காவி உடை மாற்றிவிட்டால் மட்டும் தாமரைக்கு ஓட்டு விழுமா?- முரசொலி தலையங்கம்
‘நமது நெறி குறள் நெறி’ என்றார் பெரியார். அப்படிப்பட்ட அறநெறியை உலகிற்கு அளித்த வள்ளுவனுக்கு காவி உடுத்திவிட்டால், தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் தாமரைக்கு ஓட்டுப் போடும் எண்ணத்தை உருவாக்கிவிடலாம் என நினைக்கிறார்கள்.
குறள் நெறிமுறைகளை பின்பற்றுவதால் மக்கள் மனங்களை வெல்ல முடியுமே தவிர, திருவள்ளுவருக்கு காவி வேட்டி மாற்றிவிடுவதாலும், சிலைகளை சேதப்படுத்துவதாலும் அதை சாத்தியப்படுத்த முடியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.
Also Read
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பீகார் : 121 தொகுதிகளுக்கு நாளை முதல்கட்ட தேர்தல் - பதற்றமான தொகுதிகளில் துணை ராணுவ வீரர்கள்!
-
தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?
-
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் சோரான் மம்தானி - புறக்கணிக்க முடியாத வெற்றி!