உலகம்

“ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp

Whatsapp-ல் புதிய புதிய அப்டேட்களை அள்ளி வழங்கி வரும் வாட்சப் நிறுவனம், தற்போது பல update களை வழங்கியுள்ளது.

“ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நவீன உலகில், தற்போது யாராலும் மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக மொபைல் போனில் உள்ள வாட்சப். இந்தியர்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் பயன்படுத்தும் ஒரு செயலியாக முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப். இந்த செயலியானது தற்போது 'Meta' வசம் சென்ற பிறகு அடிக்கடி பல்வேறு அப்டேட்களை அள்ளிக்கொடுக்கிறது.

நாளுக்கு நாள் தினமும் எதாவது ஒரு புதிய Update வசதியை அறிமுகப்படுத்தும் Whatsapp, சமீபத்தில் பெண்களுக்கான Period Tracker வசதி விரைவில் வரவுள்ளதாக அறிவித்தது. மேலும் one time message, பிரைவேட் செட்டிங், ஸ்டேட்டஸ் உள்ளிட்ட பல வசதிகளில் புதிதாக ஒன்றை சேர்த்து அப்டேட் வழங்கி வருகிறது.

“ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp

அந்த வகையில் தற்போது பல Update-களை வழங்கியுள்ளது. மேலும் இனியும் வழங்கவுள்ளது. அந்த புதிய Update-களின் Update-ஐ தற்போது பார்க்கலாம்.

>> Whatsapp-ல் நாம் பேசும் வீடியோ காலில் நமது முகத்திற்கு பதிலாக ஒரு பொம்மை படம் போன்ற ஒரு உருவம் இடம்பெறும் வசதி விரைவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

>> ட்விட்டர் வலைதளத்தில் விரைவில் கொண்டு வரப்போவதாக அறிவித்த Edit வசதி, தற்போது வாட்சப்பிலும் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் பயனர்கள் தாங்கள் அனுப்பும், Message-களை Edit செய்துகொள்ள முடியும். ஆனால் இதுவும் வெறும் 15 நிமிடங்களுக்குள் மாற்ற வேண்டும்.

“ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp

>> வாட்சப் ஸ்டேட்டஸிற்கு நாம் எமோஜிகள் மூலம் தங்களது உணர்வை வெளிப்படுத்த முடியும்.

>> வாட்சப் ஸ்டேட்டஸில் வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸாக வைக்கலாம்

>> வாட்சப் குரூப்பில் யாரேனும் தேவையில்லாத Message-களை அனுப்பினால், அவைகளை அந்த குரூப் அட்மின்கள் டெலீட் செய்ய முடியும்.

>> வாட்சப் குரூப் மற்றும் வாய்ஸ் காலில் நிறைய பேரை சேர்க்க முடியும்.

“ஆஹா.. இது நல்ல விசயமா இருக்கே..” -ஒன்றா, இரண்டா.. ப்பா.. புதிய Updateகளை அள்ளி அள்ளி கொடுக்கும் Whatsapp
Ali Salman Zia

>> The Photo View Once என்று அனுப்பப்படும் ஆப்ஷன், அந்த போட்டவை ஒருமுறை தான் பார்க்க முடியும். அப்படி பார்க்கும் போட்டோவை நிறைய பேர், screen recording அல்லது screenshot உள்ளிட்டவையை பயன்படுத்தி அதனை சேமித்து வைத்துக்கொள்கின்றனர். எனவே இந்த ஆப்ஷனில் தற்போது screen recording & screenshot block என்று வரவுள்ளது. இதனால்

>> Companion Mode என்று சொல்லப்படும் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் பல Gadgets (லேப்டாப், கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல்) போன்றவையில் நம்மால் வாட்சப் login செய்து பயன்படுத்த இயலும்.

- உள்ளிட்ட பல Update-கள் புதிதாக வந்துள்ளது.., இனியும் வரவுள்ளது.

banner

Related Stories

Related Stories