வைரல்

#IndiavsAmerica சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் கலாச்சார ஒப்பீடு!

அமெரிக்காவையும், இந்தியாவையும் ஒப்பீடு செய்யும் வகையில் #IndiavsAmerica ட்ரெண்ட் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

#IndiavsAmerica சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் கலாச்சார ஒப்பீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அமெரிக்கர்களுக்கும், இந்தியர்களுக்கும் இடையேயான கலாச்சார வேறுபாட்டை ஒப்பீடு செய்யும் வகையில் #IndiavsAmerica ட்ரெண்ட் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

வெவ்வேறு சூழல், கலாச்சார பின்னணி கொண்டவர்களிடையே நிலவும் நுணுக்கமான வேறுபாடுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்தி வருகிறார்கள் நெட்டிசன்கள். அவற்றில் பல ரசிக்கும்படியாக இருக்கின்றன.

பலரும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையிலான உரையாடல்கள், பழக்க வழக்கங்களை அமெரிக்கர்களுடன் ஒப்பிட்டிருப்பது பெரும்பாலானோரை ஈர்த்துள்ளதால் சமூக வலைதளங்களில் இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

🇺🇸 thank you guys for attending meeting. Let’s dispose .. 🇮🇳 ஆன் தி வே சார்...

Posted by Ram Vasanth on Monday, 4 January 2021
#IndiavsAmerica சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் கலாச்சார ஒப்பீடு!
#IndiavsAmerica சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் கலாச்சார ஒப்பீடு!
banner

Related Stories

Related Stories