வைரல்

'ஆயிரம் சோகங்களைச் சுமந்து கூடடையும் பறவைகள்' - புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணீர் பயணம்! - Photo Album

கொரோனா ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை நடந்தும், வாகனங்களிலும் மேற்கொள்ளும் திகில் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்வெனப்படுவது யாதெனில்?
வாழ்வெனப்படுவது யாதெனில்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கண்ணுக்கு எட்டிய தூரம் வெறுமைதான்...
கண்ணுக்கு எட்டிய தூரம் வெறுமைதான்...
எதிர்காலம் கேள்விக்குறி...
எதிர்காலம் கேள்விக்குறி...
வானமே எல்லை...
வானமே எல்லை...
எங்கே செல்லும் இந்த பாதை...
எங்கே செல்லும் இந்த பாதை...
கூடடைவது எப்போது?
கூடடைவது எப்போது?
வேறு வழியும் இல்லை... நாதியும் இல்லை...
வேறு வழியும் இல்லை... நாதியும் இல்லை...
சோகத்தை நெஞ்சில் தாங்கி.. பாரத்தை தோளில் சுமந்து...
சோகத்தை நெஞ்சில் தாங்கி.. பாரத்தை தோளில் சுமந்து...
வாழ்வின்  விளிம்பில்...
வாழ்வின் விளிம்பில்...
தனியே... தன்னந்தனியே...
தனியே... தன்னந்தனியே...
வாழ்வே பொய்க் கணக்கா...?
வாழ்வே பொய்க் கணக்கா...?
banner

Related Stories

Related Stories