வைரல்

சீனாவில் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம் : காப்பாற்றப் போராடும் ஊழியர்கள் - என்ன நடந்தது? (Video

சீனாவில் விமானம் ஒன்று மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம் : காப்பாற்றப் போராடும் ஊழியர்கள் - என்ன நடந்தது? (Video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

சீனா நாட்டில் புதிதாக உற்பத்தியாகி அசெம்பிள் செய்யப்படாத விமானம் ஒன்று பெரிய ட்ரக் மூலம் விமான கட்டுமான மையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த விமானத்தை எடுத்துச் சென்ற டிரக் ஒரு மேம்பாலத்திற்கு அடியில் சென்றபோது உயரம் போதாமல், விமானம் மேம்பாலத்தில் சிக்கிக்கொண்டது. இந்த விமானத்தை மீட்கப் பல ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வைரலான இந்த வீடியோவை முதலில் பார்க்கும் போது விமானம் ஒன்று மேம்பாலத்தில் கீழ் சிக்கிக்கொண்டது போல் தெரிந்தது. பின்னர் தான் இது டிரக்கில் எடுத்துச் செல்லும்போது சிக்கிய விஷயம் தெரிய வந்தது.

banner

Related Stories

Related Stories