தமிழ்நாடு

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு ! சனி,ஞாயிறுகளில் வரும் விடுமுறைகள் என்னென்ன ?

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு ! சனி,ஞாயிறுகளில் வரும் விடுமுறைகள் என்னென்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதன்படி பின்வரும் நாட்கள் 2023 -ம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக செய்யப்படும்.

தமிழ்நாடு அரசின் விடுமுறை :

புத்தாண்டு தினம் - 01.01.2023

பொங்கல் -15.01.2023

திருவள்ளுவர் தினம்- 16.01.2023

உழவர் திருநாள் -17.01.2023

குடியரசு தினம்- 26.01.2023

தை பூசம் -05.02.2023

தெலுங்கு புத்தாண்டு -22.03.2023

வணிகக் கணக்குகளின் ஆண்டு நிறைவு -01.04.2023

மகாவீர் ஜெயந்தி -04.04.2023

புனித வெள்ளி -07.04.2023

தமிழ் புத்தாண்டு தினம் / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள் -14.04.2023

ரம்ஜான் - 22.04.2023

2023-ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் வெளியீடு ! சனி,ஞாயிறுகளில் வரும் விடுமுறைகள் என்னென்ன ?

மே தினம்- 01.05.2023

பக்ரீத் - 29.06.2023

முஹர்ரம் -29.07.2023

சுதந்திர தினம் - 15.08.2023

கிருஷ்ண ஜெயந்தி -06.09.2023

விநாயகர் சதுர்த்தி -17.09.2023

மிலாது நபி -28.09.2023

காந்தி ஜெயந்தி -02.10.2023

ஆயுத பூஜை -23.10.2023

விஜய தசமி -24.10.2023

தீபாவளி -12.11-2023

கிறிஸ்துமஸ் -25.12.2023

banner

Related Stories

Related Stories