தமிழ்நாடு

“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021

தி.மு.க வேட்பாளர் பட்டியலை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 187 தொகுதிகளில் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் விபரம்:

1.பத்மநாபபுரம் - த.மனோதங்கராஜ் MA., MPhil.,

2. நாகர்கோவில் - என்.சுரேஷ்ராஜன் MA.,

3. கன்னியாகுமரி - எஸ்.ஆஸ்டின் MA.,

4. இராதாபுரம் - எம்.அப்பாவு

5. பாளையங்கோட்டை - மு.அப்துல்வகாப் B.Com.,

6. அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன் BABL.,

7. திருநெல்வேலி - எ.எல்.எஸ்.லெட்சுமணன்

8. ஆலங்குளம் - Dr. பூங்கோதை ஆலடி அருணா MBBS.,

9. சங்கரன்கோவில் (தனி) |திரு. ஈ.ராஜா B.Com., MA.,BL.,

10 ஒட்டப்பிடாரம் (தனி) - திரு. எம்.சி.சண்முகய்யா BA., LLB.,

11. திருச்செந்தூர் - அனிதா ஆ.ராதாகிருஷ்ணன்

12. தூத்துக்குடி - திருமதி. பி.கீதாஜீவன் Mcom.,B.Ed.,

13. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன் BABL.,

14. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் BSC., BL.,

15. இராமநாதபுரம் - கா.காதர்பாட்சா முத்துராமலிங்கம் BA.,

16 பரமக்குடி (தனி) - செ.முருகேசன் BA.,

17 திருச்சுழி - தங்கம் தென்னரசு BE.,

18. அருப்புக்கோட்டை- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

19. விருதுநகர் - ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் PUC.,

20. இராஜபாளையம் - சௌ.தங்கபாண்டியன்

21. கம்பம் - கம்பம் என். ராமகிருஷ்ணன் MA.,

22. போடிநாயக்கனூர் - தங்க தமிழ்செல்வன் MA.,

23 பெரியகுளம் (தனி) - கே.எஸ்.சரவணகுமார் BE.,MBA.,

24. ஆண்டிப்பட்டி - எ.மகராஜன்

25. திருமங்கலம் - மு.மணிமாறன்

26. மதுரை மேற்கு - திருமதி. சி. சின்னம்மாள்

27. மதுரை மத்திய - முனைவர். பழனிவேல் தியாகராஜன் MS., MBA.,Phd.,

28. மதுரை வடக்கு - கோ.தளபதி

29. சோழவந்தான் (தனி) - எ.வெங்கடேசன் BA.,

30 மதுரை கிழக்கு - பி.மூர்த்திBA.,

31. மானாமதுரை (தனி) - திருமதி. ஆ.தமிழரசி BCom.,

32 திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் BCom., BL.,

33. ஆலங்குடி - சிவ.வீ.மெய்யநாதன் MCA.,

34. திருமயம் - எஸ்.இரகுபதி BSC.,BL.,

35. புதுக்கோட்டை - Dr.முத்துராஜா MBBS.,

36. விராலிமலை - எம்.பழனியப்பன் BSC.,B.Ed.,

37. பேராவூரணி - என்.அசோக்குமார்

38. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை BSc.,BL.,

39. ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன் BA.,BL.,

40. தஞ்சாவூர் - டி.கே.ஜி.நீலமேகம்

41. திருவையாறு - துரை சந்திரசேகரன் BA.,LLB.,

42. கும்பகோணம் - க.அன்பழகன்

43. திருவிடைமருதூர் (தனி) - கோவி.செழியன் MA.,BL.,Phd.,

44. நன்னிலம் - எஸ்.ஜோதிராமன் B.SC., BL.,

45. திருவாரூர் - பூண்டி கே.கலைவாணன்

46. மன்னார்குடி - டி.ஆர்.பி.ராஜா M.Sc.,Ph.D.,

47. வேதாரண்யம் - எஸ்.கே.வேதரத்தினம்

48. பூம்புகார் - நிவேதா எம்.முருகன்

49. சீர்காழி(தனி) - மு.பன்னீ ர்செல்வம் MA.,BL.,

50 புவனகிரி - துரை.கி.சரவணன் ME.,

51. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் BSC.,BL.,

52. கடலூர் - கோ.அய்யப்பன் MA.,

53. நெய்வேலி - சபா.இராஜேந்திரன் BSC.,BE.,

54. திட்டக்குடி(தனி) - சி.வி.கணேசன் MA.,

55. ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கே.கண்ணன் M.Com.,

56. குன்னம் - எஸ்.எஸ்.சிவசங்கர் BE.,

57. பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் BE.,MA., BL.,

58. துறையூர் (தனி) - செ.ஸ்டாலின்குமார் BE.,

59. முசிறி - ந.தியாகராஜன் MA.,

60. மணச்சநல்லூர் - சீ.கதிரவன் BE.,

61. இலால்குடி - அ.சௌந்தரபாண்டியன்

62. திருவெறும்பூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி MCA.,

63 திருச்சி கிழக்கு - முனைவர். இனிகோ இருதயராஜ் MSW.,Ph.D

64 திருச்சி மேற்கு - கே.என்.நேரு

65. திருவரங்கம் - எம்.பழனியாண்டி

66. குளித்தலை - இரா.மாணிக்கம்

67. கிருஷ்ணராயபுரம் (தனி) - திருமதி. க. சிவகாமசுந்தரி MA.,BL., B.Ed.,

68. கரூர் - வி.செந்தில்பாலாஜி B.Com.,

69. அரவக்குறிச்சி - மொஞ்சனூர் ஆர். இளங்கோ BE.

70. வேடசந்தூர் - எஸ். காந்திராஜன் BA.,BL.,

71. நத்தம் - எம்.எ.ஆண்டி அம்பலம் PUC.,

72. ஆத்தூர் - இ.பெரியசாமி BA., BGL.,

73. ஒட்டன்சத்திரம் - அர.சக்கரபாணி BA.,

74. பழனி - ஐ.பி.செந்தில்குமார் MA.,BL.,

75 மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் BSc., BL.,

76. பொள்ளாச்சி - Dr.கே.வரதராஜன் MS (Ortho)..,

77. கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன் B.Com.,

78. சிங்காநல்லூர் - நா.கார்த்திக்

79. தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சிவசேனாபதி BA.,

80. கோவை வடக்கு - வ.ம.சண்முகசுந்தரம்

81. கவுண்டம்பாளையம் - பையா (எ) ஆர்.கிருஷ்ணன்

82.திருப்பூர் தெற்கு - க. செல்வராஜ்

83. மேட்டுப்பாளையம் - டி.ஆர்.சண்முகசுந்தரம் (எம்.ஏ.,)

84. கூடலூர் (தனி) - எஸ்.காசிலிங்கம்

85. குன்னூர் - கா.ராமச்சந்திரன்

86. கோபிச்செட்டிபாளையம் - ஜி.வி.மணிமாறன்

87. அந்தியூர் - எ.ஜி.வெங்கடாசலம்

88. பவானி - கே.பி.துரைராஜ் BA.,

89. காங்கேயம் - மு.பெ.சாமிநாதன் BA.,

90. தாராபுரம் (தனி) -

திருமதி. கயல்விழி செல்வராஜ் MCom., B.Ed.,

91. மொடக்குறிச்சி திருமதி. சுப்புலட்சுமி செகதீசன் BSc.,B.Ed.,

92. ஈரோடு மேற்கு - சு.முத்துசாமி MA.,

93. குமாரபாளையம் - எம்.வெங்கடாசலம் M.Com.,

94. பரமத்தி வேலூர் - கே.எஸ்.மூர்த்தி B.Sc.,

95. நாமக்கல் - . பெ.ராமலிங்கம் M.Com.,

96. சேந்தமங்கலம் (பழங்குடி) - பொன்னுசாமி

97. இராசிபுரம் (தனி) - Dr. மா.மதிவேந்தன் MBBS.,MD.,

98. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண் MBBS., MS.,

99. சேலம் தெற்கு - எ.எஸ்.சரவணன்

100. சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன் BA.,BL.,

101. சேலம் மேற்கு - சேலத்தாம்பட்டி அ.ராஜேந்திரன்

102. சங்ககிரி - கே.எம்.ராஜேஷ் MA., MBA.,

103. எடப்பாடி - த.சம்பத்குமார் MCA.,

104. மேட்டூர் - எஸ். சீனிவாசபெருமாள்

105. ஏற்காடு (பழங்குடி) - சி. தமிழ்செல்வன்

106. ஆத்தூர் (தனி) - திருமதி. ஜீவா ஸ்டாலின்

107. கெங்கவல்லி (தனி) - திருமதி. ஜெ. ரேகா பிரியதர்ஷினி MA., MPhil.,Phd.,

108. சங்கராபுரம் - தா.உதயசூரியன் B.Sc.,

109. ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன் B.Sc.,

110. உளுந்தூர்பேட்டை - எ.ஜெ.மணிகண்ணன்

111. திருக்கோவிலூர் - முனைவர். க.பொன்முடி MA., Phd.,

112. விக்கிரவாண்டி - நா.புகழேந்தி

113. விழுப்புரம் - Dr.ஆர்.லட்சுமணன் MBBS., D. Ortho.,

114. திண்டிவனம் (தனி) - திருமதி. பி. சீத்தாபதி சொக்கலிங்கம் MA.,BEd.,

115. மைலம் - Dr.இரா. மாசிலாமணி MBBS.,

116. செஞ்சி - கே.எஸ்.மஸ்தான்

117. வந்தவாசி (தனி) - எஸ்.அம்பேத்குமார் ITI (Civil)

118. செய்யார் - ஒ. ஜோதி BA.,

119. ஆரணி - எஸ்.எஸ்.அன்பழகன் BA.,

120. போளூர் - கே.வி.சேகரன்

121. கலசப்பாக்கம் - பெ.சு.தி.சரவணன் MA.,

122. கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி MA.,

123. திருவண்ணாமலை - எ.வ.வேலு MA.,

124. செங்கம் (தனி) - மு.பெ.கிரி

125. பாப்பிரெட்டிப்பட்டி - Dr. எம். பிரபு ராஜசேகர் MBBS.,

126. தருமபுரி - தடங்கம் பெ. சுப்பிரமணி

127 பென்னாகரம் - பி.என்.பி.இன்பசேகரன் BE.,MBA.,

128. பாலக்கோடு - பி.கே.முருகன் BA.,BL.,

129. ஓசூர் - ஒய்.பிரகாஷ்

130. வேப்பனஹள்ளி - பி. முருகன்

131. கிருஷ்ணகிரி - டி.செங்குட்டுவன்

132. பர்கூர் - தே.மதியழகன் BSC., D.Tech.,

133. திருப்பத்தூர் - எ.நல்லதம்பி

134. ஜோலார்பேட்டை - க. தேவராஜி

135. ஆம்பூர் - ஆ.செ.வில்வநாதன்

136. குடியாத்தம் (தனி) - திருமதி. வி. அமலு

137. கீழ் வைத்தினான்குப்பம் (தனி)

திரு. கே.சீத்தாராமன்

138 அணைக்கட்டு - ஏ.பி.நந்தகுமார் MA.,

139. வேலூர் - ப.கார்த்திகேயன்

140. ஆற்காடு - ஜே.எல்.ஈஸ்வரப்பன்

141. ராணிப்பேட்டை - ஆர்.காந்தி

142 காட்பாடி - துரைமுருகன் MA.,BL.,

143 காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,

144. உத்திரமேரூர் - க.சுந்தர் B.Sc.,

145. செங்கல்பட்டு - திருமதி. வரலட்சுமி மதுசூதனன்BA.,

146. தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா

147. பல்லாவரம் - இ.கருணாநிதி

148. ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்

149. சோழிங்கநல்லூர் - எஸ்.அரவிந்த் ரமேஷ்

150. ஆவடி - சா.மு.நாசர்

151. பூவிருந்தவல்லி (தனி) - ஆ.கிருஷ்ண

சாமி BA.,BL.,

152. திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்

153. திருத்தணி - எஸ்.சந்திரன் BA., LLB..

154. கும்மிடிப்பூண்டி - டி.ஜெ.கோவிந்தராஜன்

155 திருவொற்றியூர் - கே.பி.சங்கர்

156. மாதவரம் - எஸ்.சுதர்சனம் MA.,BL.,

157. அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் BA.,

158. மதுரவாயல் - காரம்பாக்கம் க. கணபதி

159. மைலாப்பூர் - த.வேலு BA.,LLB.,

160. தி.நகர் - ஜெ.கருணாநிதி BA.,

161. சைதாப்பேட்டை -மா.சுப்பிரமணியன் BA.,LLB.,

162. விருகம்பாக்கம் - ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா M.Tech.,MBA.,

163. அண்ணா நகர் - எம்.கே.மோகன்

164. ஆயிரம் விளக்கு - Dr. நா. எழிலன் MBBS.,MD.,

165. திருவல்லிக்கேணி| சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின் B.Com.,

166. துறைமுகம் - பி.கே.சேகர்பாபு

167. ராயபுரம் - ஐட்ரீம் இரா. மூர்த்தி

168. எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன் BA.,BL.,

169. திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி MA.,BL.,

170. வில்லிவாக்கம் - அ.வெற்றி அழகன் BE.,MBA.,

171. பெரம்பூர் - ஆர்.டி.சேகர் BCom.,BL.,

172. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர் MCom.,BL.,

173. கொளத்தூர் - மு.க.ஸ்டாலின் BA.,

“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
இராமநாதபுரம்
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
“தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின்”: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #ELECTION2021
banner

Related Stories

Related Stories