தமிழ்நாடு

வேளாண் படிப்புக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு !

வேளாண் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே 8ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

வேளாண் படிப்புக்கு மே 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் - வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

வேளாண் படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் மே 8ம் தேதி முதல் இணையதளத்தில் பதிவேற்றலாம் என்று வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேளாண் படிப்புகளில் சேர மே 8ம் தேதி முதல் ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும். ஜூன் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்யலாம் என்றும். தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் விவரங்களை www.tnau.ac.in/ugadmission.html என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

banner

Related Stories

Related Stories