விளையாட்டு

டோனியின் அறிவுரைகள் எனக்கு எப்போதும் உதவியுள்ளது - யுஸ்வேந்தர சாஹல் பேட்டி !

டோனியின் அறிவுரைகள் எப்போதும் தனக்கு உதவியுள்ளதாக இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர சாஹல் கூறியுள்ளார்.

டோனியின் அறிவுரைகள் எனக்கு எப்போதும் உதவியுள்ளது - யுஸ்வேந்தர சாஹல் பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்தர சாஹல் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில், தனது முதல் போட்டியிலிருந்து தற்போது வரை களத்தில் தான் தவறான முடிவுகளை எடுக்கும் பொழுதெல்லாம் மூத்த வீரர் எம்.எஸ். டோனி அவராக முன்வந்து சரியான ஆலோசனை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் டோனியின் அறிவுரைகள் எப்போதும் தனக்கு உதவி உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் எப்போதும் டோனியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் டோனியின் ஆலோசனையை இந்திய அணியின் அனைத்து வீரர்களும் கேட்பார்கள் எனவும் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories