அரசியல்

‘அறம் வெல்லும்’ நூலில் என்ன இருக்கிறது? - தரவுகள் சார்ந்த 46 கட்டுரைகளின் முன்னோட்டம் இங்கே..!

46 பேர் தரவுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘அறம் வெல்லும்’ நூல், இந்த 10 ஆண்டுகளில் நாம் இழந்தவை, இழந்துகொண்டிருப்பவை, இழந்தவற்றை மீட்க என்னென்ன செய்யப்போகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

banner