அரசியல்

வாக்காளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறி ஓடிய நடிகர் அனுபம் கெர்! (வீடியோ)

இந்தி திரைப்பட நடிகரும் அனுபம் கெர் சண்டிகரில் போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற போது, அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வெளியேறினார்.

வாக்காளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறி ஓடிய நடிகர் அனுபம் கெர்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தி திரைப்பட நடிகரும் அனுபம் கெர் சண்டிகரில் போட்டியிடும் தனது மனைவியும் பாஜக எம்பியுமான கிரண் கெரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க சென்ற போது, அங்கிருந்த கடைக்காரர் ஒருவர் பாஜகவின் 2014 தேர்தல் அறிக்கையை நீட்டி இதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.அந்தக் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய நடிகர் அனுபம் கெர், அங்கிருந்து வெளியேறினார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

banner

Related Stories

Related Stories