முரசொலி தலையங்கம்

மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன்? - நல்ல பதில் தருமா நாடாளுமன்றம்? | முரசொலி தலையங்கம்

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி இருக்கிறது. 20 நாட்கள் நடக்கும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். 20 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில் நாடும், நாட்டு மக்களும் எதிர்பார்க்கும் கேள்விகளுக்கான நல்ல பதில் கிடைக்குமா என்பதே நம் முன் நிற்கும் கேள்வி எனக் குறிப்பிட்டுள்ளது முரசொலி தலையங்கம்.

மேலும், இந்தியாவின் பொருளாதாரச் சூழலின் உண்மை நிலை என்ன என்பதை இந்தக் கூட்டத்தொடரில் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் மாய்மால பொருளாதார சீர்திருத்தங்களால் என்ன பயன் விளைந்தது என்ற கேள்விக்கு நாடாளுமன்றம் விடைதரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது முரசொலி தலையங்கம்.

banner