முரசொலி தலையங்கம்

“காற்று மாசு - தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு முன்வரவேண்டும்” - முரசொலி தலையங்கம்  

  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், செயல்பாட்டாளர்களும், நிபுணர்களும் மற்றும் மருத்துவர்களும் மிகுந்த கவலைகொண்டு எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள். அதனை செவி மடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முன்வர வேண்டும் என முரசொலி தலையங்கம் வலியுறுத்தியுள்ளது.

banner